tag:blogger.com,1999:blog-4908991879764125471.post1015802549772114195..comments2023-11-03T05:45:16.602-07:00Comments on நினைவில் நின்றவை: பாருங்க... பாருங்க நானும் ரவுடி தான்..........Anonymoushttp://www.blogger.com/profile/13133672074906933690noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-4908991879764125471.post-71149101238104776982012-10-09T09:49:36.735-07:002012-10-09T09:49:36.735-07:00சொந்த அனுபவம், நொந்த அனுபவமாப்போச்சே. வருந்துகிறேன...சொந்த அனுபவம், நொந்த அனுபவமாப்போச்சே. வருந்துகிறேன். :(உணவு உலகம்https://www.blogger.com/profile/11880545169906751759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4908991879764125471.post-54891872291660354672012-10-09T08:37:44.033-07:002012-10-09T08:37:44.033-07:00Nyaayamaana kelvikal. Nyaayamaana kelvikal. middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4908991879764125471.post-63107002018684850392012-10-09T03:07:32.440-07:002012-10-09T03:07:32.440-07:00எனக்கு தெரிந்து அவர்களது மொத்த சொத்தும் அதுவாகத்தா...எனக்கு தெரிந்து அவர்களது மொத்த சொத்தும் அதுவாகத்தான் இருக்க வேண்டும். அந்த மூங்கில் கம்பு சிறிய கூடாரம் அமைக்க பயன்பட வேண்டும் என்பதே என் யூகம்.////படிக்கும்போதே மனம் கனத்தது விஜி.யாத்திரை போகிறோம் என்று ஒரு மோசமான அனுபவமும் கிடைத்திருக்கிறது.எழுத்துக்கள் யாவும் எங்களையும் பயணம் செய்ய வைத்தது விஜி!Anonymoushttps://www.blogger.com/profile/06297043373016080490noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4908991879764125471.post-82034179541408699652012-10-09T02:37:01.036-07:002012-10-09T02:37:01.036-07:00இது "மத சார்பற்ற கட்சிகள் " ஆட்சி செய்யு...இது "மத சார்பற்ற கட்சிகள் " ஆட்சி செய்யும் மத சார்பற்ற நாடல்லவா? <br />இப்படித்தான் இருக்கும்.பொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4908991879764125471.post-34861113749341377932012-10-09T01:44:10.448-07:002012-10-09T01:44:10.448-07:00மிகவும் வருத்தத்திற்குரிய நிகழ்வு...நானும் மும்பை ...மிகவும் வருத்தத்திற்குரிய நிகழ்வு...நானும் மும்பை சென்று வரும் நேரங்களில் இது போல் அனுபவப் பட்டிருக்கிறேன்....நல்ல தலைவர்கள்?அவர்களுக்கேற்ற மக்கள்?கூடல் பாலா https://www.blogger.com/profile/13015853424438092418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4908991879764125471.post-28927264569145448342012-10-09T01:36:55.297-07:002012-10-09T01:36:55.297-07:00தப்பும் தவறும் எல்லாப்பக்கத்திலும் இருக்குய்யா யார...தப்பும் தவறும் எல்லாப்பக்கத்திலும் இருக்குய்யா யாரை குற்றம் சொல்வது சொல்லுங்க...? நம்ம நாட்டு சட்டமும் அப்படி, குடிகளும் அப்படியே...!MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4908991879764125471.post-17964685079492924042012-10-09T01:35:36.266-07:002012-10-09T01:35:36.266-07:00அய்யோ மக்கா இது எங்கள் மும்பைவாசிகளுக்கு மிகவும் ச...அய்யோ மக்கா இது எங்கள் மும்பைவாசிகளுக்கு மிகவும் சகஜமாகிப்போச்சுய்யா...!<br /><br />அடிக்கடி நாங்கள் ரயில் பிரயாணம் மேற்கொள்வதால் இந்த அநியாயங்களை கண்டும் காணாமலும் இருந்து விடுவதும் உண்டு, சில சமயம் பொங்கி டிக்கெட் இல்லாதவர்களை விரட்டியதும் உண்டு...!MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.com