tag:blogger.com,1999:blog-4908991879764125471.post2485118850549222472..comments2023-11-03T05:45:16.602-07:00Comments on நினைவில் நின்றவை: நுகர்வோருக்கும் வேண்டும் விழிப்புணர்வு.................Anonymoushttp://www.blogger.com/profile/13133672074906933690noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-4908991879764125471.post-24798383296858780502013-07-25T23:33:40.756-07:002013-07-25T23:33:40.756-07:00ஆபீசர் அவர்களுக்கு....
எனக்கு உங்கள் நட்பு ஒரு வர...ஆபீசர் அவர்களுக்கு....

எனக்கு உங்கள் நட்பு ஒரு வரப்பிரசாதம் தானே தவிர சிரமம் அல்ல. நல்ல செயல் புரிபவர்களுக்கு ஊக்கம் கொடுக்க எல்லோரும் முன்வர வேண்டும் என்பதே இந்த பதிவின் நோக்கம்.Anonymoushttps://www.blogger.com/profile/13133672074906933690noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4908991879764125471.post-80718331621520896462013-07-25T11:25:06.755-07:002013-07-25T11:25:06.755-07:00FOOD NELLAI said...
குறைகள் இருப்பின் நேராகவே சொன்...FOOD NELLAI said...
குறைகள் இருப்பின் நேராகவே சொன்னால் திருத்திக்கொள்ள எப்போதும் நாங்கள் தயாராகவே இருக்கிறோம்.
என் நட்பு உங்களுக்கு இப்படி ஒரு சிரமத்தைக்கொடுத்துவிட்டதே என்பதுதான் என் வேதனை.//

இதில் சிரமம் என்ன ஆபீசர், அந்த நண்பர் மனதில் உறுத்திக் கொண்டிருந்த கேள்விக்கு விஜயன் அருமையா பதில் சொல்லிட்டார், அவருக்கும் உறுத்தல் இல்லாமல் போயிருக்கும் இல்லையா ?MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4908991879764125471.post-54348068255792166832013-07-25T11:22:56.134-07:002013-07-25T11:22:56.134-07:00இன்று கண்ணாடி குடுவைக்குள் இருப்பதை கண்ணாற கண்டு ...இன்று கண்ணாடி குடுவைக்குள் இருப்பதை கண்ணாற கண்டு மகிழ்கிறேன்.//

ஒருவேளை ஈக்கள் மொய்க்கும் பஜ்ஜி திங்க ஆசை பட்டு இருப்பார்ன்னு நினைக்கிறேன்.

நல்லது செய்தாலும் அதுக்கும் ஒரு வெளக்கெண்ணெய் பதில் வரத்தான் செய்கிறது விடுங்க விஜயன், பதிவு போட்டுட்டீங்கல்லா இனி யாரும் கேள்வி கேக்கமாட்டாங்க.MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4908991879764125471.post-58778680347383125752013-07-25T11:20:28.932-07:002013-07-25T11:20:28.932-07:00அவருக்கு நம்ம ஆபீசர் மீது பொறாமையா கூட இருக்கலாம் ...அவருக்கு நம்ம ஆபீசர் மீது பொறாமையா கூட இருக்கலாம் விஜயன்...!MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4908991879764125471.post-38060796749444930892013-07-25T09:54:08.627-07:002013-07-25T09:54:08.627-07:00குறைகள் இருப்பின் நேராகவே சொன்னால் திருத்திக்கொள்ள...குறைகள் இருப்பின் நேராகவே சொன்னால் திருத்திக்கொள்ள எப்போதும் நாங்கள் தயாராகவே இருக்கிறோம்.
என் நட்பு உங்களுக்கு இப்படி ஒரு சிரமத்தைக்கொடுத்துவிட்டதே என்பதுதான் என் வேதனை. உணவு உலகம்https://www.blogger.com/profile/11880545169906751759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4908991879764125471.post-3780758970912239102013-07-25T05:57:53.205-07:002013-07-25T05:57:53.205-07:00நண்பர் என்று அல்லாமல் நடுநிலையில் நின்று பேசியிருப...நண்பர் என்று அல்லாமல் நடுநிலையில் நின்று பேசியிருப்பது நீங்கள் நாட்டின் மீது கொண்டுள்ள பற்றினைக்காட்டுகிறது விஜி!செல்விகாளிமுத்துhttps://www.blogger.com/profile/12714884821366705108noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4908991879764125471.post-46228247714288076582013-07-25T05:30:05.055-07:002013-07-25T05:30:05.055-07:00// பிறரை குறைகூறுவதை விடுத்து ஆக்கபூர்வமாக சிந்திய...// பிறரை குறைகூறுவதை விடுத்து ஆக்கபூர்வமாக சிந்தியுங்கள்... // ஆலோசனை நன்று...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com