tag:blogger.com,1999:blog-4908991879764125471.post2934849172056765590..comments2023-11-03T05:45:16.602-07:00Comments on நினைவில் நின்றவை: என் முதல் கணினி அனுபவம் - தொடர் பதிவு....!Anonymoushttp://www.blogger.com/profile/13133672074906933690noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-4908991879764125471.post-75895079849932756882013-07-24T00:26:15.703-07:002013-07-24T00:26:15.703-07:00நன்றி மனோ மறுபடியும் பதிவுலகம் பக்கம் கொண்டுவந்தமை...நன்றி மனோ மறுபடியும் பதிவுலகம் பக்கம் கொண்டுவந்தமைக்கு......இனி மாதம் ஒரு முறையாவது பதிவெழுதி உங்களையெல்லாம் கஷ்டப்படுத்தலாம் என முடிவெடுத்துள்ளேன்.Anonymoushttps://www.blogger.com/profile/13133672074906933690noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4908991879764125471.post-17843652508561473702013-07-23T17:59:24.081-07:002013-07-23T17:59:24.081-07:00அனுபவங்களை வலைத்தளத்தில் பதிவு செய்வது வாசகர்களுக்...அனுபவங்களை வலைத்தளத்தில் பதிவு செய்வது வாசகர்களுக்காக மட்டுமில்லை விஜயன், நமக்கு ஒய்வு காலம் வரும்போது இது ஒரு டைரியாக இருக்கும், படிக்க படிக்க ஆஹா இப்படியெல்லாமா வாழ்ந்து இருக்கிறோம் என்ற சந்தோசம் கிடைக்கும் இல்லையா, பேஸ்புக் நிலையில்லாத உலகம் அது, ஸோ டைம்பாஸ் தட்ஸ் ஆல்.MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4908991879764125471.post-91722930513657951822013-07-23T17:56:20.343-07:002013-07-23T17:56:20.343-07:00தோழி S.K. SELVI யை மட்டும் தொடர அழைக்கிறேன்.//
...தோழி S.K. SELVI யை மட்டும் தொடர அழைக்கிறேன்.//

இம்புட்டு பிசியிலும் உங்களுக்கு மதிப்பளித்து உடனே பதிவு போட்டுட்டாங்களே டீச்சர்....... வாவ் கிரேட்....!

எனக்கு மதிப்பளித்து உடனே பதிவிட்ட உமக்கும் எனது நன்றிகள் மக்கா....!MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4908991879764125471.post-17529104399311988792013-07-23T17:54:15.053-07:002013-07-23T17:54:15.053-07:00 அண்ணன் திண்டுக்கல் தனபாலன் சொல்லாவிட்டால் இந்த அ... அண்ணன் திண்டுக்கல் தனபாலன் சொல்லாவிட்டால் இந்த அழைப்பு எனக்கு தெரியாமலேயே போயிருக்கும்.ல்

அவரு வலைத்தளங்களின் சந்து பொந்து ஒன்னும் விடாம புகுந்து விளையாடிட்டு இருக்காருய்யா....!MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4908991879764125471.post-73929116378053031512013-07-23T17:52:34.265-07:002013-07-23T17:52:34.265-07:00இனிவாயில் வந்ததை வாந்தி எடுக்க வேண்டியதுதான் பாக்...இனிவாயில் வந்ததை வாந்தி எடுக்க வேண்டியதுதான் பாக்கி.//

என்ன ஓய் டாஸ்மாக் பக்கம் இருக்கீறோ ?MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4908991879764125471.post-71111852407812230022013-07-23T17:51:23.752-07:002013-07-23T17:51:23.752-07:00என்னை இந்த தொடர் பதிவுக்கு அழைத்த மனோவை தனியாக கவன...என்னை இந்த தொடர் பதிவுக்கு அழைத்த மனோவை தனியாக கவனித்துக்கொல்கிறேன்.//

சத்தியமா எனக்கு அந்த சிக்கன் கறி வேண்டாம், மெஸ்ஸில் மீன் கரி சாப்பாடு வாங்கி தரவும்.MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4908991879764125471.post-75580528924408529002013-07-23T17:49:31.490-07:002013-07-23T17:49:31.490-07:00சே. குமார் said...
மனோ அண்ணா கவனிக்க...
கணிப்பொறி...சே. குமார் said...
மனோ அண்ணா கவனிக்க...

கணிப்பொறி வாங்கியதை சின்ன தொடர்பதிவா எழுதியிருகாரு விஜயன் அண்ணா...

எப்படியோ தப்பிச்சிட்டாரு....//

ஆமாய்யா குமார், தப்பிச்சிட்டாருன்னு நினைப்பாம் ஹி ஹி...MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4908991879764125471.post-26177352783684076432013-07-23T17:48:17.395-07:002013-07-23T17:48:17.395-07:00ஆஹா ஆஹா நினைவில் நின்றவை வெறும் நினைவாக இல்லாமல் வ...ஆஹா ஆஹா நினைவில் நின்றவை வெறும் நினைவாக இல்லாமல் வெளியே மறுபடியும் வந்தமைக்கு வாழ்த்துக்கள் நன்றி...!MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4908991879764125471.post-5336003256059303562013-07-23T14:24:20.435-07:002013-07-23T14:24:20.435-07:00எனக்கும் பிடிக்காத வார்த்தை “தொடர்பதிவு”. ஆனால் என...எனக்கும் பிடிக்காத வார்த்தை “தொடர்பதிவு”. ஆனால் எனக்கு பிடித்த சகோ சொன்னாதால் எழுதினேன்.

//ஏதோ வந்தோமா ஏதாவது இரண்டு லைன் முகநூல்ல கிறுக்கினோமா போனோமான்னு இருக்கிற என்னை ///

நீங்களும் நானும் ஒன்றுதான் ஆனால் ஒரே ஒரு வேறுபாடு நீங்கள் கிறுக்குவது பேஸ்புக்கில் நான் கிறுக்குவது வலைத்தளத்தில் அவ்வளவுதான் வித்தியாசம்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4908991879764125471.post-40737913698616548492013-07-23T11:32:44.878-07:002013-07-23T11:32:44.878-07:00 நீண்ட நாட்களுக்கு பிறகு பதிவிட்டதற்கு நன்றி :) நீண்ட நாட்களுக்கு பிறகு பதிவிட்டதற்கு நன்றி :)பாரதசாரிhttps://www.blogger.com/profile/11138244768116303870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4908991879764125471.post-60462926954700506912013-07-23T07:30:30.651-07:002013-07-23T07:30:30.651-07:00மனோ அண்ணா கவனிக்க...
கணிப்பொறி வாங்கியதை சின்ன தொ...மனோ அண்ணா கவனிக்க...

கணிப்பொறி வாங்கியதை சின்ன தொடர்பதிவா எழுதியிருகாரு விஜயன் அண்ணா...

எப்படியோ தப்பிச்சிட்டாரு....'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4908991879764125471.post-52188483311757218852013-07-23T05:15:11.627-07:002013-07-23T05:15:11.627-07:00"கணினி வாங்கிய காரணம்" என்று தொடர் பதிவு..."கணினி வாங்கிய காரணம்" என்று தொடர் பதிவு ஆகி விட்டதா....? ஹிஹி... நானும் மாட்டிக் கொண்டுள்ளேன்... விரைவில்...

தொடர்ந்து இதிலும் (Blog) கலக்க வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4908991879764125471.post-11561802810260790902013-07-23T02:41:03.526-07:002013-07-23T02:41:03.526-07:00
திருக்குறளைப்போல சுருங்கச்சொல்லினும் சிறக்கவே சொல...
திருக்குறளைப்போல சுருங்கச்சொல்லினும் சிறக்கவே சொல்லிவிடைபெற்றுவிட்டிர் விஜி.செல்விகாளிமுத்துhttps://www.blogger.com/profile/12714884821366705108noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4908991879764125471.post-10960788800749409072013-07-23T00:04:17.962-07:002013-07-23T00:04:17.962-07:00பாலா உங்களையும் கோர்த்து விட்டிருக்கலாமே வட போச்சே...பாலா உங்களையும் கோர்த்து விட்டிருக்கலாமே வட போச்சே.
Anonymoushttps://www.blogger.com/profile/13133672074906933690noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4908991879764125471.post-88356634941490359032013-07-23T00:03:41.129-07:002013-07-23T00:03:41.129-07:00ஹா....ஹா..... பாலா மனசை படிச்சிட்டீங்க.ஹா....ஹா..... பாலா மனசை படிச்சிட்டீங்க.Anonymoushttps://www.blogger.com/profile/13133672074906933690noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4908991879764125471.post-22541024381656668362013-07-23T00:03:11.582-07:002013-07-23T00:03:11.582-07:00இனி அடிக்கடி வருகிறேன் கவிதை வீதி செளந்தர்.இனி அடிக்கடி வருகிறேன் கவிதை வீதி செளந்தர்.Anonymoushttps://www.blogger.com/profile/13133672074906933690noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4908991879764125471.post-61372090456514372372013-07-22T23:54:15.586-07:002013-07-22T23:54:15.586-07:00ஒரு வழியா ஒரு தொல்லை ஓஞ்சுதா ....ஒரு வழியா ஒரு தொல்லை ஓஞ்சுதா ....கூடல் பாலா https://www.blogger.com/profile/13015853424438092418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4908991879764125471.post-17687882136906627542013-07-22T22:48:55.902-07:002013-07-22T22:48:55.902-07:00அடிக்கடி பதிவுலகம் பக்கமும் கொஞ்சம் வாங்க விஜயன்.....அடிக்கடி பதிவுலகம் பக்கமும் கொஞ்சம் வாங்க விஜயன்...கவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.com