tag:blogger.com,1999:blog-4908991879764125471.post5751207300250665187..comments2023-11-03T05:45:16.602-07:00Comments on நினைவில் நின்றவை: மீண்டு வருமா தமிழகம் ......................?Anonymoushttp://www.blogger.com/profile/13133672074906933690noreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-4908991879764125471.post-61211519904832827532011-03-15T06:51:43.530-07:002011-03-15T06:51:43.530-07:00Indian No 1 Free Classified website www.classiindi...Indian No 1 Free Classified website www.classiindia.com
No Need Registration . Just Post Your Articles Get Life time Income.

Start to post Here ------ > www.classiindia.comTamilTechTodayhttps://www.blogger.com/profile/03688673191357388850noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4908991879764125471.post-29821525810928894142011-03-11T00:21:49.692-08:002011-03-11T00:21:49.692-08:00Why don t give one chance to vijaykanth? . . . By ...Why don t give one chance to vijaykanth? . . . By www.kingraja.co.nrrajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4908991879764125471.post-61546600077933634792011-03-11T00:20:56.152-08:002011-03-11T00:20:56.152-08:00Why don t give one chance to vijaykanth? . . .Why don t give one chance to vijaykanth? . . .rajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4908991879764125471.post-74947978310759990162011-03-10T23:12:33.961-08:002011-03-10T23:12:33.961-08:00இன்று நாம் ஜெ யைத் தவிர வேறு மாற்று சக்தி இல்லாத ஒ...இன்று நாம் ஜெ யைத் தவிர வேறு மாற்று சக்தி இல்லாத ஒரு நிலையில் இருக்கிறோம்!’இவருக்கு அவர் மேல்’ என்று எண்ண வேண்டியதுதான்!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4908991879764125471.post-84007450726873132802011-03-09T04:28:03.257-08:002011-03-09T04:28:03.257-08:00எல்லாதகுதியும் இருந்தும் இல்லாமல் போனவராக வைக்கோ இ...எல்லாதகுதியும் இருந்தும் இல்லாமல் போனவராக வைக்கோ இருப்பது அவருடைய முடிவெடுக்கும் திறனால் தான்.
அவர்மீண்டும் ஜெயலலிதாவுடன் கூட்டு சேர்ந்தது அவரை இருக்கும் இடம் தெரியாமல் ஆக்கியது. இதை அவர் செய்தே இருக்கக்கூடாது. வாழ்வோ தாழ்வோ அவர் தனக்கு கிடைத்த தொண்டர்படை மூலம் தனித்து இயங்கி அரசியல் செய்திருந்தால் இந்நாளில் அவர் ஒருவர்தான் தி.மு.க.-அ.இ.அ. தி.மு.க. - காங்கிரஸ் இவைகளுக்கு மாற்றாக வளர்ந்திருப்பார். வலது, இடது கம்யூனிஸ்ட் களும் இவருக்கு பக்க பலமாக இருந்திருப்பார்கள். அவராலேயே அவர் கெட்டார்.மீண்டும் அ.இ.அ. தி.மு.க வுடன் கூட்டு என்பதால் அவர்மீது இருந்த நம்பிக்கையை விட்டனர் நம் மக்கள்.பொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4908991879764125471.post-56889782490003150852011-03-08T20:14:05.723-08:002011-03-08T20:14:05.723-08:00ஆயிஷா:
நன்றி ஆயிஷா.ஆயிஷா:
நன்றி ஆயிஷா.Anonymoushttps://www.blogger.com/profile/13133672074906933690noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4908991879764125471.post-37038819068221507612011-03-08T20:13:12.652-08:002011-03-08T20:13:12.652-08:00வசந்தா நடேசன் :
ஜெயலலிதா வந்தால் என்ன நடக்கும் என்...வசந்தா நடேசன் :
ஜெயலலிதா வந்தால் என்ன நடக்கும் என்பதை அனுபவித்துவிட்டோம். கலைஞர் சாகசத்தை அனுபவித்து கொண்டிருக்கிறோம். இரண்டுமே ஊழல் வாதிகள் தான். அதனால் தானே மாற்றுபற்றி யோசிக்கவேண்டியிருக்கிறது. சீமானை பற்றி அனுமானிக்கலாம் ஆனால் அது சரியாக இருக்கவேண்டும் என்று அவசியமில்லையே.Anonymoushttps://www.blogger.com/profile/13133672074906933690noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4908991879764125471.post-40467241849949512672011-03-08T10:36:10.364-08:002011-03-08T10:36:10.364-08:00பொறுத்திருந்து பார்ப்போம்.பொறுத்திருந்து பார்ப்போம்.ஆயிஷா https://www.blogger.com/profile/12379816515311054231noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4908991879764125471.post-70640740888909024332011-03-08T08:41:11.926-08:002011-03-08T08:41:11.926-08:00சீமான்?? ஆசை, தோசை, அப்பளம், வடைடடட... சில கருத்து...சீமான்?? ஆசை, தோசை, அப்பளம், வடைடடட... சில கருத்துகளோடு நான் மாறுபடுகிறேன். ஜெயலலிதாவால் என்ன நடக்கும் என்று நண்பர் ராம்சாமி இன்று எழுதியிருந்தார், கிட்டதட்ட அதுதான் நடக்க வாய்ப்பு என்று நானும் நினைக்கிறேன். நாம்/நாடு இந்த விஷயத்தில் இன்னும் ரொம்ப தூரம் போகவேண்டியிருக்கிறது.வசந்தா நடேசன்https://www.blogger.com/profile/10360691305362077430noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4908991879764125471.post-2190492686857884312011-03-08T07:53:19.764-08:002011-03-08T07:53:19.764-08:00Sriakila said...:
கருத்துக்கு நன்றி.Sriakila said...:
கருத்துக்கு நன்றி.Anonymoushttps://www.blogger.com/profile/13133672074906933690noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4908991879764125471.post-17159452774239424642011-03-08T07:52:43.097-08:002011-03-08T07:52:43.097-08:00பாலா:
அம்மா திருந்தினா அம்மாவுக்கும் தமிழகத்துக்கு...பாலா:
அம்மா திருந்தினா அம்மாவுக்கும் தமிழகத்துக்கும் நல்லது. இல்லையென்றால்............ அதுவும் கடந்து போகும்.Anonymoushttps://www.blogger.com/profile/13133672074906933690noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4908991879764125471.post-75489169570960292852011-03-08T07:51:22.361-08:002011-03-08T07:51:22.361-08:00தமிழ் உதயம்:
அந்த நம்பிக்கை எனக்கும் உள்ளது.தமிழ் உதயம்:
அந்த நம்பிக்கை எனக்கும் உள்ளது.Anonymoushttps://www.blogger.com/profile/13133672074906933690noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4908991879764125471.post-69798596272235554782011-03-08T07:50:41.816-08:002011-03-08T07:50:41.816-08:00middleclassmadhavi :
ரஜினி அதுக்கெல்லாம் லாயக்கு ...middleclassmadhavi :
ரஜினி அதுக்கெல்லாம் லாயக்கு இல்லை.Anonymoushttps://www.blogger.com/profile/13133672074906933690noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4908991879764125471.post-46401978099050992022011-03-08T07:49:28.802-08:002011-03-08T07:49:28.802-08:00ஆனந்தி.:
கண்டிப்பாக மீண்டுவரும் என்ற நம்பிக்கை எனக...ஆனந்தி.:
கண்டிப்பாக மீண்டுவரும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.Anonymoushttps://www.blogger.com/profile/13133672074906933690noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4908991879764125471.post-57426752523704425752011-03-08T07:48:27.347-08:002011-03-08T07:48:27.347-08:00ராஜேஷ், திருச்சி:
கேப்டனை விட்டு விட்டீகள் அவரும் ...ராஜேஷ், திருச்சி:
கேப்டனை விட்டு விட்டீகள் அவரும் காமெடியாக சித்தரிக்கப்பட்டவர்தான். காமெடி ஹிட்டானால் ....? . கலைஞரை விட காமெடி பண்ண இனி உலகில் யாரும் இல்லை. டெல்லி காமெடி படு சூப்பர்.Anonymoushttps://www.blogger.com/profile/13133672074906933690noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4908991879764125471.post-89458315302607162092011-03-08T07:47:37.417-08:002011-03-08T07:47:37.417-08:00நல்ல அலசல்.நல்ல அலசல்.Sriakilahttps://www.blogger.com/profile/00887502764051646677noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4908991879764125471.post-26525930500568507392011-03-08T05:27:10.206-08:002011-03-08T05:27:10.206-08:00இந்த தேர்தலில் தமிழக அரசியலில் ஒரு மாற்றம் வரும் எ...இந்த தேர்தலில் தமிழக அரசியலில் ஒரு மாற்றம் வரும் என்று எதிர்பார்க்கிறேன். அது நல்ல மாற்றமா என்பது மூன்றாண்டுகள் கழித்துதான் தெரியும்.பாலாhttps://www.blogger.com/profile/18074670716519693324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4908991879764125471.post-43094296190937173272011-03-08T04:19:35.359-08:002011-03-08T04:19:35.359-08:00காலம் மிக சிறந்த தலைவனை காட்டும்.காலம் மிக சிறந்த தலைவனை காட்டும்.தமிழ் உதயம்https://www.blogger.com/profile/17322984573979500735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4908991879764125471.post-21563877533865025602011-03-08T03:30:42.485-08:002011-03-08T03:30:42.485-08:00//அப்படி ஒரு கட்சியை அடையாளம் காட்ட எல்லாம் வல்ல இ...//அப்படி ஒரு கட்சியை அடையாளம் காட்ட எல்லாம் வல்ல இறைவன் தான்( ரஜினி!!!!!) உதவ வேண்டும்// அப்படியாவது அவரை அரசியலப் பற்றி வாயத் திறக்க வைக்கலாம்னு பார்க்கறீங்களா!...middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4908991879764125471.post-79819326225830023862011-03-08T03:16:33.810-08:002011-03-08T03:16:33.810-08:00இது பேராசை :))மீண்டு(ம்) வரும்னு எனக்கு நம்பிக்கை ...இது பேராசை :))மீண்டு(ம்) வரும்னு எனக்கு நம்பிக்கை இல்லை அண்ணா...:))))ஆனந்தி..https://www.blogger.com/profile/02890158870697603533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4908991879764125471.post-18073115471115338892011-03-08T02:49:23.973-08:002011-03-08T02:49:23.973-08:00vaiko, seeman, rajini.. full length comedy.vaiko, seeman, rajini.. full length comedy.ராஜேஷ், திருச்சிhttps://www.blogger.com/profile/17946998926335705555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4908991879764125471.post-9911380112373355202011-03-08T02:18:11.965-08:002011-03-08T02:18:11.965-08:00வேடந்தாங்கல் - கருன்:
வருகைக்கு நன்றி. கருன்.வேடந்தாங்கல் - கருன்:
வருகைக்கு நன்றி. கருன்.Anonymoushttps://www.blogger.com/profile/13133672074906933690noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4908991879764125471.post-9439733087545061422011-03-08T02:17:44.067-08:002011-03-08T02:17:44.067-08:00FOOD :
வருகைக்கு நன்றி. பெயரே ரொம்ப வித்தியாசமா இர...FOOD :
வருகைக்கு நன்றி. பெயரே ரொம்ப வித்தியாசமா இருக்கே. சாப்பாட்டு பிரியரோ ?Anonymoushttps://www.blogger.com/profile/13133672074906933690noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4908991879764125471.post-76710627998073869812011-03-08T02:16:41.857-08:002011-03-08T02:16:41.857-08:00ஆர்.கே.சதீஷ்குமார் :
மீண்டு வர வேண்டும். இந்த ஊழல்...ஆர்.கே.சதீஷ்குமார் :
மீண்டு வர வேண்டும். இந்த ஊழல் பெருசாளிகளை களி திங்க வைக்க வேண்டும்.Anonymoushttps://www.blogger.com/profile/13133672074906933690noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4908991879764125471.post-90964520803241090752011-03-08T02:11:04.570-08:002011-03-08T02:11:04.570-08:00பார்ப்போம்...பார்ப்போம்...சக்தி கல்வி மையம்https://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.com