1950 ஆம் ஆண்டு செப்டம்பர் 17 -ல் குஜராத்திலுள்ள வட்நகர்(vadnagar) என்ற சாதாரண கிராமத்தில் பிறந்தவர். சோசியல் சயின்ஸ்- ல் முதுகலை பட்டம் பெற்றவர். இவருடைய அலுவலகம் ISO 9001:2008 CERTIFIED ஆகும். முதன் முதலாக அக்டோபர் 2001-ல் குஜராத்தின் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த காலகட்டத்தில் தான் குஜராத்தில் புஜ் என்ற இடத்தில் மாபெரும் பூகம்பம் ஏற்பட்டு குஜராத் மாபெரும் உயிர் மற்றும் பொருள் இழப்பைக் கண்டது. அதிலிருந்து குஜராத்தை மீட்டெடுத்து இந்தியாவிலேயே ஆச்சரியப்படும் வகையில் முன்னணி மாநிலமாக ஆக்கிய பெருமை மோடியையே சாரும். மதுக்கடை வருமானம் அங்கு கிடையாது. ஓட்டு வங்கிமற்றும் இலவச (அரிசி) அரசியல் அவர் செய்வது கிடையாது. அவருடைய ஒரே முழக்கம்...

Comments
2.Daughter
இதாங்க பதில் நானும் என்னென்னவோ நினைச்சிட்டேன்.
ஒங்க ஊரு நன்னாரி சர்பத் பிரமாதமா இருக்கும். நுங்கு மேல் அந்த சர்பத்த ஊற்றி தருவார்களே! கோடை நாட்களில் என்ன சுகமாய் இருக்கும்?
எங்க ஊரு சர்பத் மேல ரொம்ப நாளா ஒரு ஆசை உங்களுக்கு. வாங்க தீத்திருவோம்.
என்ன மேடம் புரியலையா. விடையை என்னுடைய முதல் பின்னூட்டதில் கொடுத்திருக்கிறேன். பார்க்கவும்.
நன்றி நண்பரே...
Mr.B எப்படி சார் daughter ஆவாங்க?//
ஆகா கண்டுபிடிச்சீட்ங்களே. திருத்தீருவோம். நன்றி. மீண்டும் வருக.
சின்னபுள்ளத்தனமான விஷயம் தான். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
no need to think seriously.
ஆனா முதல் பதிலில் இல்லையே!
அந்த கேள்வியின் தன்மை, உங்களை என்ன மாதிரி யோசிக்க வைக்கிறது என்பதுதான் விஷயம். வருகைக்கு நன்றி தல.
அவர் எங்கள் ஊரில் நொங்கு சர்பத் சாப்பிட்டு இருக்கிறார். அது அவரை இன்னும் வாட்டி எடுக்கிறது. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா.
ஆமா என்னையும் அந்த 18+ maniac பாதித்துவிட்டது. ஆனால் மீண்டுவிட்டேன்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.மீண்டும் வருக
வருகைக்கு நன்றி.மீண்டும் வருக.