Skip to main content

Posts

Showing posts with the label நகைச்சுவை

Made in India.

A Japani came to INDIA...! He took an auto to go to the airport, on the way a H onda overtakes ... Japani: HONDA made in JAPAN..... very fast... next a toyota overtakes Japani: TOYOTA made in JAPAN.....very fast .... Reached Airport & asked How Much? Driver: RS. 8000 .... Japani: Why so expensive?? Driver: METER made in INDIA ........''VERY FAST.....''

தமிழன்னா சும்மாவா !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

ஒரு பார்க் பெஞ்சில்  சந்தோஷமாக இருந்த காதலர்களை போலீஸ்காரர் ஒருவர் கேட்டார். ”நீங்கள் திருமணம்  செய்துகொள்ளக்கூடாதா ?” ”நாங்கள் திருமணம் ஆனவர்கள்” என்றான் இளைஞன். ”பிறகு வீட்டிலேயே சந்தோஷமாக இருக்கலாமே ”என்றார் போலீஸ்காரர். இவளுடைய கணவரும் எனது மனைவியும் விடமாட்டார்கள்” என்றான் இளைஞன். ********************************************************************************* ஸ்விட்சர்லாந்து நாடு. ரயில் வண்டி ஒன்று சென்று கொண்டிருந்தது. ரயில் குகை ஒன்றின் வழியாக செல்கையில் பெட்டியில் இருள் சூழ்ந்தது. அப்போது “இச்” சென முத்தமுடும் ஒலியும் “ப்ட்”டென அடி கொடுக்கும் ஓலியும் கேட்டன. குகையை விட்டு ரயில் வண்டி வெளியே வந்து ஓடியது. நால்வரும் தம்முள் கீழ்க்கண்டபடி நினைத்துக்கொண்டனர். முதியவர்: சே ! இந்த இளம் ஆண்மகன் ரொம்ப மோசம். பெண் புத்திசாலி. தன்னை முத்தமிட்டவனை அடித்துவிட்டாளே. பெண் : இந்த ஆடவரில் யாரோ ஒருவன் கிழவியை போய் முத்தமிட்டிருக்கிறான். நான் இருப்பது எப்படி  தெரியாமல் போனது?. சிங்களன்: அந்த தமிழன் அந்த பெண்ணையல்லவா முத்தமிட்டிருக்கிறான். ஆனால் அந்த பெண் என்னையல்...

18 + கேள்விகள் என் பிள்ளைகள் என்னிடம் கேட்டவை.????

1. The underpart of the Queen elizebette is always wet why ? 2..A  is father of  B. but  B is not a  son of  A ? விடை தெரிந்தவர்கள் ஓட்டு போட்டுட்டு போய்கிட்டே இருங்க. தெரியாதவங்க கண்டிப்பா என்னுடைய முதல் பின்னூட்டத்தை போய் பாருங்க.

சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது...................................

 நண்பர் : ஏம்பா ...வீடு ஒழுகுதே .... ஓடு  மாத்தக்கூடாதா? வீட்டுக்காரர் : இப்ப எப்பிடி மாத்தமுடியும்....... அதான் மழை பெய்யுதே...... நண்பர் : அட நீ ஒண்ணு.... இப்பவா மாத்த சொன்னேன் ... வெயில் காலம் வருமில்ல அப்ப மாத்து. வீட்டுக்காரர் : அப்ப எதுக்கு மாத்தணும்........ அப்பதான் ஒழுகாதே.                                            *********************************** வேட்பாளர் : பொதுமக்களே ! வரும் தேர்தலில் உங்கள் பொன்னான வாக்குகளை எல்லாம் குப்பை தொட்டியில்  போடுங்கள். வாக்காளார் :  என்னப்பா இது அநியாயம்.... வாக்கை குப்பை தொட்டியில் போட சொல்றாரே. நண்பர்  : அது  ஒண்ணுமில்லீங்க......... அவருடைய சின்னம்  குப்பை தொட்டியாம் .                      ...

சுத்தம் என்பது சுத்தமாக இல்லை: சர்தார்ஜி !!!!!!

நாம் சினிமாவிலோ அல்லது தொலைக்காட்சியிலோ வெளிநாடுகளை பார்க்கும் போது  அது ரொம்ப சுத்தமாகவும் சுகாதாரமாகவும் இருக்கிறது. ஆனால் அதன் பின்னால் எத்தனை பேரின் உழைப்பு இருக்கிறது என்பது நமக்கு தெரியாதது அல்ல. ஏனென்றால்  நம் வீட்டை சுத்தமாக வைக்கவேண்டும்  என்றாலே ஒரு நாளைக்கு எத்தனை தடவை துடைக்க வேண்டும்  அப்படி இருக்க ஒரு நாடே சுத்தமாக இருக்க  அனைவரின் கூட்டுமுயற்ச்சி அவசியம்.                                     நம் நாட்டின் (அ)சுத்தம்)  நாம் அறிந்ததே. காரணமும் நாமே. வீட்டை சுத்தமாக்கி குப்பைகளை தெருவில் கொட்டுகிறோம் .   காரில் உணவருந்திவிட்டு  மிஞ்சியவற்றை ரோடில் வீசுகிறோம். இரயில் பயணங்களில் கூட  உண்டபின் எஞ்சியவற்றை  வெளியே வீசிவிடுகிறோம். (உள்ளே போட இடமுவில்லை என்பதும் உண்மைதான்).                                  ...