1. Adam and Eve’s forbidden apple 2. Newton´s apple and finally 3. Steve Job´s Apple . The power of i iFounded iConquered iLeft iCameBack iMac iPod iTunes iStore iPhone iOS iAd iPad iCloud iRetire... And iPassed Away Steve jobs Mentor / Founder of Apple , now Apple Inc.., Former CEO of Apple Inc.., Another man in the history of America who had his journey from RAGS to RICHES and a man who showed to world that computers are never black and white is now no more with us. Let his soul Rest in Peace. வாழ்க்கையில்பள்ளத்தையும் பார்த்தவர், உயரத்தையும் தொட்டவர் ஸ்டீவ் ஜாப்ஸ் . இந்தக் கால இளைஞர்களுக்கு இவரது வாழ்க்கையே ஒரு பாடம் .. புற்றுநோய் தன்னைத் தாக்கியது கடந்த 2004-ம் ஆண்டே ஸ்டீவ் ஜாப்ஸுக்குத் தெரிந்துவிட்டது. அதைத் தொடர்ந்து சில முறை சிகிச்சை மேற்கொண்டார். கல்லீரல் மாற்று அறுவையும் செய்து கொண்டார். ஆனாலும் கடந்த பிப்ரவரியிலேயே அவருக்க...