Skip to main content

Posts

Showing posts from January, 2012

முக்கடல் சங்கமத்தில் புகைப்படபிரியன் சங்கமம் -26.01.2012

முகநூல் புகைப்படப்பிரியன் குழுமத்தின் சார்பில் 26.01.2012 அன்று குமரி முனையில் TRI-SEA HOTEL -ல் வைத்து ”புகைப்பட கலந்துரையாடல் மற்றும் பயிற்சி”   நடைப்பெற்றது. இந்த குழுமத்தை சார்ந்த திரு.மெர்வின் ஆன்டோ தான் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்.திரு மென்வின் ஆன்டோவை பற்றி நான் பலமுறை எழுத நினைத்து காலம் கடந்து சென்று கொண்டே இருந்தது. அவரைப்பற்றி தனியாக ஒரு பதிவு எழுத நினைத்துள்ளேன். இந்த நிகழ்ச்சியில் ஒரு நண்பர் குறிப்பிட்ட மாதிரி அவர் ஒரு PHOTO SCIENTIST  என்றே கூறலாம் அந்த அளவிற்க்கு மிகவும் நுட்பமாக புகைப்படத்தை யாரும் சிந்திக்காத புதிய பரிணாமத்தில் எடுப்பதில் வல்லவர். அவரின் தனிப்பட்ட முயற்சி தான் இந்த நிகழ்ச்சி.  அவர் பார்க்க... பழக மிகவும் எளிமையானவர்.செய்யும் தொழிலை மிகவும் அர்பணிப்பு உணர்வோடு செய்பவர்...... என இன்னும் நிறைய சொல்லிக்கொண்டே போகலாம்....... நீங்கள் அனுமதித்தால்......... . காலை ஒன்பது மணிக்கு Registration துவங்கியது. அந்த பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. உறுப்பினர்கள் வந்தவுடன் நிகழ்ச்சி துவங்கியது. காலையில் நிகழ்ச்சி பங்கேற்ப்பாளர்களின் ...