நாம் சினிமாவிலோ அல்லது தொலைக்காட்சியிலோ வெளிநாடுகளை பார்க்கும் போது அது ரொம்ப சுத்தமாகவும் சுகாதாரமாகவும் இருக்கிறது. ஆனால் அதன் பின்னால் எத்தனை பேரின் உழைப்பு இருக்கிறது என்பது நமக்கு தெரியாதது அல்ல. ஏனென்றால் நம் வீட்டை சுத்தமாக வைக்கவேண்டும் என்றாலே ஒரு நாளைக்கு எத்தனை தடவை துடைக்க வேண்டும் அப்படி இருக்க ஒரு நாடே சுத்தமாக இருக்க அனைவரின் கூட்டுமுயற்ச்சி அவசியம்.
நம் நாட்டின் (அ)சுத்தம்) நாம் அறிந்ததே. காரணமும் நாமே. வீட்டை சுத்தமாக்கி குப்பைகளை தெருவில் கொட்டுகிறோம் . காரில் உணவருந்திவிட்டு மிஞ்சியவற்றை ரோடில் வீசுகிறோம். இரயில் பயணங்களில் கூட உண்டபின் எஞ்சியவற்றை வெளியே வீசிவிடுகிறோம். (உள்ளே போட இடமுவில்லை என்பதும் உண்மைதான்).
நாம்மிடையே மாற்றம் வந்தால் தான் சுற்றுபுறமும், சுகாதாரமும் வசப்படடும். இந்த விஷயத்தில் தென் இந்தியாவின் நிலையைவிட வட இந்தியாவின் நிலமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. அங்கே 6 மாதம் குளிர் காலமாக இருப்பதால் அவர்கள் அந்த காலத்தில் கொஞ்சம் குளிக்க யோசிப்பார்கள் மேலும் பிகார் வாசிகளிடம் சென்றால் ஒரு வித துர்நாற்றம் நம்மை விரட்டும்.
இப்படிதான் ஒவ்வொரு நாட்டினரின் சகிப்புத்தன்மையை அறிய உலக அளவில் ஒரு போட்டியை நடத்தினார்கள். ஒரு செம்மறி ஆட்டை ஒரு அறையில் அடைத்து வைத்து அதில் யார் அதிக நேரம் இருக்கிறார்கள் என்று கண்டறியப்பட்டது. முதலாவதாக அமெரிக்கர் சென்றார், ஒரு மணி நேரம் கூட தாக்குப்பிடிக்கமுடியவில்லை நாற்றம் தாங்காமல் ஓடி வந்துவிட்டார். அடுத்தது ரஷ்யன் அரைமணி நேரத்திலேயே அவனுடைய விக்கட்டும் விழுந்தது. மூன்றாவதாக இந்தியாவின் சார்பாக சர்தார்ஜி உள்ளே சென்றார் அடுத்த நொடியில் செம்மறியாடு வெளியில் வந்தது நாற்றம் சகிக்காமல் !.

Comments
இருந்தாலும் இது ரொம்ப ஓவரா இல்ல?
நகைச்சுவையாகச் சொன்னாலும் நல்ல விசயம் சொல்லியுள்ளீர்கள்...
இல்லியே பன்மொகன் சிங் நாள்தோறும் குளிப்பாராமே...:]]]