தொ”டர்” பதிவு தொடரட்டும்...........பதிவுலகம் தழைக்கட்டும்   என் முதல் கணிணி அனுபவம் என்கிற தொடர்பதிவு  தொடர்வது போல் நானும்  பல தொடர் பதிவுகளை எழுதி பலரையும் கோர்த்துவிட விரும்புகிறேன்.....  தலையங்கள் நிறைய தேவைப்படுவதால்.... பதிவர்களின் உதவியை நாடுகிறேன்.....      உதாரணமாக................   1. என் முதல் காதல் அனுபவம்.....    2. என் முதல் திருட்டு.......    3. நான் செய்த தவறுகள்..... அன்று முதல் இன்றுவரை.                         இதுமாதிரி உணர்வுப்பூர்வமான வில்லங்கமான தலையங்கங்கள் வரவேற்க்கப்படுகின்றன......   தன் பெயரை போட்டுவிடுவானோ என்று பீதியிலே பேதி போகிற மாதிரியான தலையங்கங்கள்  வாஞ்சையோடு பரிசீலிக்கப்படும்.   யோசிங்கப்பா.............யோசிங்க.