தொ”டர்” பதிவு தொடரட்டும்...........பதிவுலகம் தழைக்கட்டும்
என் முதல் கணிணி அனுபவம் என்கிற தொடர்பதிவு தொடர்வது போல் நானும் பல தொடர் பதிவுகளை எழுதி பலரையும் கோர்த்துவிட விரும்புகிறேன்.....
தலையங்கள் நிறைய தேவைப்படுவதால்.... பதிவர்களின் உதவியை நாடுகிறேன்.....
உதாரணமாக................
1. என் முதல் காதல் அனுபவம்.....
2. என் முதல் திருட்டு.......
3. நான் செய்த தவறுகள்..... அன்று முதல் இன்றுவரை.
இதுமாதிரி உணர்வுப்பூர்வமான வில்லங்கமான தலையங்கங்கள் வரவேற்க்கப்படுகின்றன......
தன் பெயரை போட்டுவிடுவானோ என்று பீதியிலே பேதி போகிற மாதிரியான தலையங்கங்கள் வாஞ்சையோடு பரிசீலிக்கப்படும்.
யோசிங்கப்பா.............யோசிங்க.

11 கருத்துரைகள்:
நல்லது... அடுத்த வாரம் ஒன்றை ஆரம்பித்து விடுவோம்..!
எனது முதல் பேருந்து பயணம், ரயில் பயணம், விமானம் பயணம், பள்ளியில் முதலில் சேர்ந்தது, முதல் பைக் விபத்து, டிராபிக் போலீஸுக்கு லஞ்சம் குடுத்து தப்பிச்சது, முதல் போலீஸ் ஸ்டேசன் அனுபவம், கிணத்துக்குள்ளே அம்மிணியின் சோப்பை எடுத்து கொடுத்தது எப்படி முதல் அனுபவம் ஹி ஹி...போதுமா இன்னும் வேணுமா ?
என் முதல் காதல் அனுபவம்.....//
ஏற்கனவே உலைக்கை அடி போன்ல வாங்கிட்டு இருக்கேன் இனி இது வேறயா ?
என் முதல் திருட்டு.....//
டீச்சரின் பேனாவை லவட்டியது ஹி ஹி....
நான் செய்த தவறுகள்..... அன்று முதல் இன்றுவரை.//
என்னய்யா எனக்கு ஆப்பு வைக்க சதி நடக்குறாப்ல இருக்கே.
தன் பெயரை போட்டுவிடுவானோ என்று பீதியிலே பேதி போகிற மாதிரியான தலையங்கங்கள் வாஞ்சையோடு பரிசீலிக்கப்படும்.//
அப்போ "முதல் கில்மா படம் அனுபவம்" ஒன்றே போதும் ஹா ஹா ஹா ஹா....சிபி அண்ணன் சொல்ல சொன்னான்.
நாங்க நகம் கடிக்க ஆரம்பிச்சிட்டோம் ..அதான் யோசிக்கிறோம் விஜி!மூழ்கி முத்தெடுத்து அனுப்புகிறோம.
ரொம்ப விவகாரமான விஷயமா இருக்கும்போல!
//MANO நாஞ்சில் மனோ said...
நான் செய்த தவறுகள்..... அன்று முதல் இன்றுவரை.
//////////////////////////////
என்னய்யா எனக்கு ஆப்பு வைக்க சதி நடக்குறாப்ல இருக்கே.//
நாங்க வேற தனியா வைக்கணுமா! ஹா ஹா ஹா
//யோசிங்கப்பா.............யோசிங்க.//
ரொம்பத்தான் யோசிக்க விடுறீங்க. ஹா ஹா ஹா
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...
அறிமுகப்படுத்தியவர் : செல்வி காளிமுத்து அவர்கள்
அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : என் மன வானில்
வலைச்சர தள இணைப்பு : செவ்வாயின் செவாலியர்கள்
Post a Comment