பின் தொடரரும் நண்பர்கள்

Monday, June 27, 2011

ஊர் சுற்றலாம் வாங்க - திற்பரப்பு நீர்வீழ்ச்சி

நாஞ்சில் மனோவுடன் நான்

குமரியின் குற்றாலம் என்று அழைக்கப்படும் திற்பரப்பு இயற்கை எழில் 


கொஞ்சும் நீர்வீழ்ச்சியாகும். இங்கு 12 சிவாலய  ஓட்டங்களில் ஒன்றான 


மகாதேவர் கோவில்  உள்ளது. சுற்றுலா பயணிகளின் சொக்கமாக திகழும் 


       
  இங்கு நவீன சிறுவர் பூங்கா, நீச்சல் குளம், படகு சவாரி ஆகிய வசதிகள் 


செய்யப்பட்டு ஆண்டு முழுவதும் சுற்றுலா பயணிகளை வரவேற்க்க 


தயாராய் இருக்கிறது. திற்பரப்பு அருவியின் மேல் பகுதியில் 


அமைக்கப்பட்டுள்ள படகு சவாரி மூலம் இயற்க்கை எழில் கொஞ்சும் 


கோதையாற்றின் அழகையும், அற்புதத்தையும் ரசிக்கலாம்.இது நாகர் 


கோவிலில் இருந்து 46 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது .

9 கருத்துரைகள்:

சென்னை பித்தன் said...

மனோவோடு சேர்ந்து ஒரு சுற்றுச் சுற்றி விட்டு வந்துட்டீங்க! புகைப்படங்கள் அழகு!

கே. ஆர்.விஜயன் said...

நன்றி ஐயா. இருவரும் ஒரே ஊர்தான். ஆனால் இணையம் மூலம்தான் நட்பு ஆரம்பம்.

நிரூபன் said...

மனோவுடன் இணைந்து, குட்டிக் குற்றாலம், திற்பரப்பில் குளித்து மகிழ்ந்திருக்கிறீங்க..

கலக்கல் பாஸ்

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

மனோ வுடன் பயண அனுபவங்கள்..
கலக்கலா இருக்கு..

கே. ஆர்.விஜயன் said...

நன்றி நிருபன்சார், நன்றி கருன் சார்.

"என் ராஜபாட்டை"- ராஜா said...

வலைசரத்தில் உங்களை பற்றி எழுதி உள்ளேன் நேரம் இருந்தால் பார்க்கவும்
நன்றி
கூட்டான்சோறு பகுதி - 2

குணசேகரன்... said...

நல்ல விசயத்தை சொல்லியிருக்கீங்க..
பயண கட்டுரை அருமை.

என்னோட வலைப்பக்கமும் வந்திட்டுப் போங்க

அமைதிச்சாரல் said...

அழகான, மறக்கமுடியாத சுற்றுலாத்தலம்..

கக்கு - மாணிக்கம் said...

இனிய அனுபவங்கள்தான். படங்கள் அழகு. நானும் திற்பரப்பு அருவி பற்றி நண்பர் சொல்ல கேட்டதுண்டு. அவசியம் அவருடன் செல்வேன்.
அது சரி....நம்ம மனோவுக்கு தொப்பை ஏன் இப்படி "அஞ்சு மாச புள்ளைத்தாச்சி " மாதிரி இருக்கு விஜி?