Skip to main content

Posts

Showing posts from February, 2011

இந்த நாடுகளைவிட நம்ம ஊரு பெருசுங்க

*  பனாமா நாடு அசாம் மாநிலத்தை விட சிறியது. *   அயர்லாந்து அருணாசால்ப்  பிரதேசத்தைவிட சிறியது. *    இங்கிலாந்து ஆந்திர பிரதேசத்தை விட சிறியது *     இத்தாலி  நம்ம மகாராஷ்டிரத்தை விட சிறியது.( ஆனாலும் இந்தியாவை            ஆள்கிறது பாருங்க) *   ஓமான் நாடு மத்திய பிரதேசத்தை விட சிறியது *  கியூபா நாடு தமிழ் நாட்டை விட சிறியது *  டென்மார்க் ஹரியானாவைவிட சிறியது. *  இஸ்ரேல் மேகலாயா மாநிலத்தைவிட சிறியது. *  கம்போடியா குஜராத் மாநிலத்தை விட சிறியது. *  உருகுவே கர்நாடகத்தை விட சிறியது.

நரேந்திரமோடி : முன்மாதிரியான முதல்வர்

              1950 ஆம் ஆண்டு  செப்டம்பர்  17 -ல்  குஜராத்திலுள்ள வட்நகர்(vadnagar) என்ற சாதாரண கிராமத்தில் பிறந்தவர். சோசியல் சயின்ஸ்- ல் முதுகலை பட்டம் பெற்றவர்.  இவருடைய  அலுவலகம் ISO 9001:2008 CERTIFIED ஆகும்.                                    முதன் முதலாக அக்டோபர் 2001-ல் குஜராத்தின் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.  இந்த காலகட்டத்தில் தான் குஜராத்தில் புஜ் என்ற இடத்தில் மாபெரும்  பூகம்பம் ஏற்பட்டு குஜராத் மாபெரும் உயிர் மற்றும் பொருள் இழப்பைக் கண்டது.  அதிலிருந்து  குஜராத்தை மீட்டெடுத்து இந்தியாவிலேயே  ஆச்சரியப்படும் வகையில் முன்னணி மாநிலமாக ஆக்கிய பெருமை  மோடியையே சாரும்.  மதுக்கடை வருமானம் அங்கு கிடையாது. ஓட்டு வங்கிமற்றும் இலவச (அரிசி) அரசியல் அவர் செய்வது கிடையாது. அவருடைய ஒரே முழக்கம்...

படித்ததில் பிடித்தவை( jokes)

படித்ததில் பிடித்தவைன்னாலே  copy and paste  தான் புரிஞ்சிருப்பீங்க இருந்தாலும் எனக்கு புடிச்சிருக்கு உங்களுக்கு..................???? 1) அடிமைக்கும் , கொத்தடிமைக்கும் என்ன வித்தியாசம் ? ஒரு பெண்ணைக் காதலிக்கும் பொது நீங்க அடிமை.... அதுவே அந்த பெண்ணையே கல்யாணம் பண்ணிடீங்கன்னா நீங்க கொத்தடிமை.... 2) காதல் எங்கே பிறந்தது என்று தெரியுமா ?...... சீனாவுல தான் பிறந்தது..... ஏனெனில் Anything made in China is NO GURANTEE & NO WARRANTY. 3) மூன்று மொக்கைகள்: a) நைட் ' ல கொசு கடிச்சா குட்நைட் வைக்கலாம்.. அதுவே மார்னிங் ' ல கடிச்சா குட் மார்னிங் வைக்க முடியுமா ? b) பேப்பர் போடுறவன் பேப்பர்காரன் , பால் போடுறவன் பால்காரன் , அப்பா பிச்சை போடுறவன் பிச்சைக் காரனா ? c) எல்லா stage' லயும் டான்ஸ் ஆடலாம்.. ஆனா கோமா stage ' ல டான்ஸ் ஆட முடியுமா ? 7) ஒன்றுமே தெரியாத ஸ்டுடென்ட் கிட்ட கொஸ்டின் பேப்பர் கொடுக்குறாங்க... எல்லாம் தெரிஞ்ச வாத்தியார்கிட்ட ஆன்சர் பேப்பர் கொடுக்குறாங்க... என்ன கொடும சார் இது ?.... 8) காதல் என்பது கரண்ட் போன நேரத்துல வர கொசு மாதிரி... தூங்...

எங்கள் தேசம் இந்தியா ???!!!!!!!!!!!!!!!!!!!!!

அகரமும் சிகரமும் எங்கள் இந்திய தேசத்தில் எல்லாவகையிலும்  உலகப்புகழ்  பெற்றவ்ர்களுக்கும் திறமையானவர்களுக்கும் பஞ்சமே இல்லை என்பதை நான் சொல்லவேண்டியதில்லை நீங்களே பாருங்கள். விளையாட்டு *  இவருக்கு முன்னாலே கிரிக்கெட் இருந்தாலும்  இப்போ  கிரிக்கெட் இவரைச்சுற்றிதான் இருக்கிறது. கிரிக்கெட்டில் (சூதாட்டத்தில் அல்ல )அதிகம் சம்பாதித்தவர் இவர். கிரிக்கெட்டின் கடவுள் என வருணிக்கப்படும் இவர் எந்த வித பிரச்சனையிலும் சிக்காதவர்.  இந்திய மக்களின் நம்பிக்கை நட்சத்திரம். *  இந்தியாவின்  ஹாக்கி அணிக்கு கேப்டனாக இருந்தவர். சச்சினின் சம காலத்தில் வந்தவர்தான் என்றாலும்  மும்பையில்  வாடகை வீட்டிலே  வசித்துவந்தார். இரண்டும்  உலக அளவிலான விளையாட்டாக இருந்தாலும்  போதுமான  அங்கீகாரமின்மையால் (வருமானமின்மையால்) சச்சினைப்பார்த்தே  நொந்துப்போனவர். ஆன்மீகம்  *   ’ கதவைத் திற காற்று வரட்டும்”  என்று ரஞ்சிதமாகச்  சொன்னாலே தமிழக மக்களின் மனதில் டாண் என்று  வரும் உருவம் இதுதான் . இந்தியாவில் உலாவிவ...

18 + கேள்விகள் என் பிள்ளைகள் என்னிடம் கேட்டவை.????

1. The underpart of the Queen elizebette is always wet why ? 2..A  is father of  B. but  B is not a  son of  A ? விடை தெரிந்தவர்கள் ஓட்டு போட்டுட்டு போய்கிட்டே இருங்க. தெரியாதவங்க கண்டிப்பா என்னுடைய முதல் பின்னூட்டத்தை போய் பாருங்க.

சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது...................................

 நண்பர் : ஏம்பா ...வீடு ஒழுகுதே .... ஓடு  மாத்தக்கூடாதா? வீட்டுக்காரர் : இப்ப எப்பிடி மாத்தமுடியும்....... அதான் மழை பெய்யுதே...... நண்பர் : அட நீ ஒண்ணு.... இப்பவா மாத்த சொன்னேன் ... வெயில் காலம் வருமில்ல அப்ப மாத்து. வீட்டுக்காரர் : அப்ப எதுக்கு மாத்தணும்........ அப்பதான் ஒழுகாதே.                                            *********************************** வேட்பாளர் : பொதுமக்களே ! வரும் தேர்தலில் உங்கள் பொன்னான வாக்குகளை எல்லாம் குப்பை தொட்டியில்  போடுங்கள். வாக்காளார் :  என்னப்பா இது அநியாயம்.... வாக்கை குப்பை தொட்டியில் போட சொல்றாரே. நண்பர்  : அது  ஒண்ணுமில்லீங்க......... அவருடைய சின்னம்  குப்பை தொட்டியாம் .                      ...