நண்பர் : ஏம்பா ...வீடு ஒழுகுதே .... ஓடு மாத்தக்கூடாதா?
வீட்டுக்காரர் : இப்ப எப்பிடி மாத்தமுடியும்....... அதான் மழை பெய்யுதே......
நண்பர் : அட நீ ஒண்ணு.... இப்பவா மாத்த சொன்னேன் ... வெயில் காலம் வருமில்ல அப்ப மாத்து.
***********************************
வேட்பாளர் : பொதுமக்களே ! வரும் தேர்தலில் உங்கள் பொன்னான வாக்குகளை எல்லாம் குப்பை தொட்டியில் போடுங்கள்.
வாக்காளார்: என்னப்பா இது அநியாயம்.... வாக்கை குப்பை தொட்டியில் போட சொல்றாரே.
***********************************
கடவுள் : பக்தா உன் பக்தியை மெச்சினேன்! உனக்கு என்ன வேணும் கேள் !
பக்தன் : எனக்கு என்ன வேணும்னு தெரியாத நீயெல்லாம் கடவுள் -னு நான் எப்படி நம்பறது.
***********************************பெரியவர் : தம்பி உடம்பு சரியில்லையா.... டாக்டரிடம் போய் வா................
இளைஞன் : போய்தான் ஆகணுமா?
பெரியவர் :ஆமாம்........... டாக்டர் பிழைக்கணும்.
இளைஞன் : அவர் நிறைய மருந்து எழுதுவாரே.
பெரியவர் : எல்லா மருந்தையும் வாங்கு ..... ஏன்னா மருந்துகடைக்காரர் பிழைக்கணும்.
இளைஞன் : அவ்வளவும் சாப்பிட்டே ஆகணுமா ?
*************************************
மாணவர்கள் : (கல்லூரி வளாகத்தில் உள்ள மரத்தின் மீது உட்கார்ந்துள்ள குரங்கைப்பார்த்து) ஹை ..............குரங்குடா.............
ஆசிரியர் : (அவரும் பார்த்துவிட்டு கிண்டலாக என்ன நியூ அட்மிஷனா.........
மாணவன் : இல்ல சார் நியூ அப்பாயின்மெண்ட் சார் !
************************************ ஆசிரியர் : மாணவர்களே நல்ல கவனியுங்க..... இந்த குடுவையில் அமிலம் இருக்கு..... இப்ப நான் என் பையிலிருந்து ஒரு ரூபாய் நாணயத்தை இதுல போடறேன்...... இது கரையுமா ! கரையாதா!
மாணவர்கள் : (ஒரே குரலில்) கரையாது சார்.................
ஆசிரியர் : வெரிகுட் ! எல்லோரும் கரெக்டா சொல்லிட்டீங்களே !
மாணவர்கள் : கரையிரமாதிரி இருந்தா உங்க காசை போடுவீங்களா
சார் !.......................... ****************************************
அடிபட்டவர் : ஏண்டா மோதினே ?
இடித்தவர் : பிரேக் பிடிக்கல சார் !
அடிபட்டவர் : பார்க்க புது வண்டியா இருக்கு பிரேக் பிடிக்கலேன்னு பொய் சொல்றியே !
இடித்தவர் : நான் பிரேக் பிடிக்கல சார்.
Comments
பெரியவர் : எதையும் சாப்பிடாதே .... ஏன்னா நீ பிழைக்கணும்.////
ரசித்தேன்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அஸ்மா.
வருகைக்கும், கருத்திற்க்கும் நன்றி.மீண்டும் வருக.
வருகைக்கும் உங்களுடைய சிரிப்பிற்க்கும் நன்றி.
வருகைக்கும், கருத்திற்க்கும் நன்றி.மீண்டும் வருக.
நன்றி பாலா வருகைக்கும் கருத்திற்க்கும் நன்றி.மீண்டும் வருக.
//கரையிரமாதிரி இருந்தா உங்க காசை போடுவீங்களா சார் !....//
//நான் பிரேக் பிடிக்கல சார்.//
Top.. hahahaaa :)
நான் முதலில் இனியவன் என்ற பெயரில் எழுதிக்கொண்டிருந்தேன். என் வலைப்பூ முகவரி:
www.iniyavan.com
நிறைய பெயர் அதே பெயரில் எழுதுவதால் நான் என் ஒரிஜினல் பெயருக்கு மாறிவிட்டேன்.
இன்னும் சிலரும் இதே பெயரில் எழுதுவதை உங்களுக்கு தெரிவிக்கவே இந்த பின்னூட்டம்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. மீண்டும் வருக.
அது மட்டும் தான் என்னுடைய alteration. original கிணற்றில் என்று இருந்தது.வருகைக்கு நன்றி மீண்டும் வருக.
சென்னை காதலரின் வருகைக்கு நன்றி. மீண்டும் சந்திப்போம்.
அறிவுரைக்கு நன்றி. நானும் யோசித்துக்கொண்டுதான் இருக்கிறேன்.அதிவிரைவில் இயற்பெயருக்கு மாறுகிறேன்.
பின்னே கேள்வி சரிதானே....
அடபாவமே என்னய்யா நடக்குது இங்கே....
சரியான எடக்கரடக்கல் ஆளா இருப்பானோ...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. மீண்டும் வருக.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. மீண்டும் வருக.
நல்லா சிரிச்சாச்சு.பேரை மாத்திட்டிங்க???//
Blogger என். உலகநாதன் said...
நண்பரே,
நான் முதலில் இனியவன் என்ற பெயரில் எழுதிக்கொண்டிருந்தேன். என் வலைப்பூ முகவரி:
www.iniyavan.com
நிறைய பெயர் அதே பெயரில் எழுதுவதால் நான் என் ஒரிஜினல் பெயருக்கு மாறிவிட்டேன்.
இன்னும் சிலரும் இதே பெயரில் எழுதுவதை உங்களுக்கு தெரிவிக்கவே இந்த பின்னூட்டம்.//
இதுதான் காரணம் ஸாதிகா.நன்றி.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. மீண்டும் வருக.