பின் தொடரரும் நண்பர்கள்

Sunday, February 20, 2011

இந்த நாடுகளைவிட நம்ம ஊரு பெருசுங்க

*  பனாமா நாடு அசாம் மாநிலத்தை விட சிறியது.

*   அயர்லாந்து அருணாசால்ப்  பிரதேசத்தைவிட சிறியது.

*    இங்கிலாந்து ஆந்திர பிரதேசத்தை விட சிறியது

*     இத்தாலி  நம்ம மகாராஷ்டிரத்தை விட சிறியது.( ஆனாலும் இந்தியாவை            ஆள்கிறது பாருங்க)

*   ஓமான் நாடு மத்திய பிரதேசத்தை விட சிறியது

*  கியூபா நாடு தமிழ் நாட்டை விட சிறியது

*  டென்மார்க் ஹரியானாவைவிட சிறியது.

*  இஸ்ரேல் மேகலாயா மாநிலத்தைவிட சிறியது.

*  கம்போடியா குஜராத் மாநிலத்தை விட சிறியது.

*  உருகுவே கர்நாடகத்தை விட சிறியது.25 கருத்துரைகள்:

வேடந்தாங்கல் - கருன் said...

அருமையான , அரிய தகவல்....
போட்டிதேர்வுகளுக்கு பயன்படும் என்றே நினைக்கிறேன்...

நம்ம பக்கம் ரொம்ப நாளா கானோம்...

ஓட்ட வட நாராயணன் said...

நல்ல தகவல்கள் அனைவருக்கும் பயன்படும்!! ஆமா நம்ம ஏரியாவுல காண முடியலையே? என்னது என்னைத் தெரியாதா? என்னோட பேருக்கு மேல கிளிக் பண்ணி பாருங்க சார்!!

Chitra said...

Like: USA is 3 times bigger than India in size but roughly it has only 1/3 of the population of India.

கே. ஆர்.விஜயன் said...

Chitra :
India's power is population(means huge market). thanks for coming madam.expecting again

கே. ஆர்.விஜயன் said...

வேடந்தாங்கல் - கருன் :
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கருன்.

கே. ஆர்.விஜயன் said...

ஓட்ட வட நாராயணன்:
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

thirumathi bs sridhar said...

நல்ல தகவல்.நன்றி

நிலவு said...

http://powrnamy.blogspot.com

கே. ஆர்.விஜயன் said...

thirumathi bs sridhar :
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திருமதி ஸ்ரீதர்.

Chandran said...

பக்கத்தில் உள்ள இலங்கை நாட்டை மறந்துவிட்டீர்கள். இலங்கை நாட்டை விட இந்திய தமிழ்நாட்டு மாநிலம் இரண்டு மடங்கு பெரியது.

சென்னை பித்தன் said...

எங்கிருந்துதான் எடுக்கிறீங்களோ இவ்வளவும்!

கே. ஆர்.விஜயன் said...

Chandran :
வருகைக்கும் தகவலுக்கு நன்றி.

கே. ஆர்.விஜயன் said...

சென்னை பித்தன்:
அந்த ரகசியத்தை மட்டும் கேட்காதீங்க.வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா.

சி.கருணாகரசு said...

சிறியது என்று பெரிய தகவல்களை பகிர்ந்து கொண்ட உங்களுக்கு என் நன்றி.

கே. ஆர்.விஜயன் said...

சி.கருணாகரசு :
நன்றி ஐயா.

ராம்ஜி_யாஹூ said...

doha, bahrain too small coutires

Lakshmi said...

நல்ல தகவல்கள் பகிர்ந்ததற்கு நன்றி

எல் கே said...

தகவல்களுக்கு நன்றி சார்

பாலா said...

வந்தாரை வாழ வைக்கும் நம் குணம் உலகத்தில் உள்ள எல்லா நாடுகளை விடவும் மிக பெரியது...

கே. ஆர்.விஜயன் said...

பாலா :
வருகைக்கு நன்றி பாலா.

கே. ஆர்.விஜயன் said...

எல் கே:
வருகைக்கு நன்றி எல். கே .

இளங்கோ said...

Nalla thakaval..

NIZAMUDEEN said...

சுவையான தகவல்கள், நறுக் தெரித்தாற்போல்...

கே. ஆர்.விஜயன் said...

இளங்கோ:
வருகைக்கு நன்றி இளங்கோ.

கே. ஆர்.விஜயன் said...

NIZAMUDEEN:
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நிஜாமுதீன்.