* அயர்லாந்து அருணாசால்ப் பிரதேசத்தைவிட சிறியது.
* இங்கிலாந்து ஆந்திர பிரதேசத்தை விட சிறியது
* இத்தாலி நம்ம மகாராஷ்டிரத்தை விட சிறியது.( ஆனாலும் இந்தியாவை ஆள்கிறது பாருங்க)
* ஓமான் நாடு மத்திய பிரதேசத்தை விட சிறியது
* கியூபா நாடு தமிழ் நாட்டை விட சிறியது
* டென்மார்க் ஹரியானாவைவிட சிறியது.
* இஸ்ரேல் மேகலாயா மாநிலத்தைவிட சிறியது.
* கம்போடியா குஜராத் மாநிலத்தை விட சிறியது.
* உருகுவே கர்நாடகத்தை விட சிறியது.
Comments
போட்டிதேர்வுகளுக்கு பயன்படும் என்றே நினைக்கிறேன்...
நம்ம பக்கம் ரொம்ப நாளா கானோம்...
India's power is population(means huge market). thanks for coming madam.expecting again
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கருன்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திருமதி ஸ்ரீதர்.
வருகைக்கும் தகவலுக்கு நன்றி.
அந்த ரகசியத்தை மட்டும் கேட்காதீங்க.வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா.
நன்றி ஐயா.
வருகைக்கு நன்றி பாலா.
வருகைக்கு நன்றி எல். கே .
வருகைக்கு நன்றி இளங்கோ.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நிஜாமுதீன்.