ஒரு பார்க் பெஞ்சில் சந்தோஷமாக இருந்த காதலர்களை போலீஸ்காரர் ஒருவர் கேட்டார்.
”நீங்கள் திருமணம் செய்துகொள்ளக்கூடாதா ?”
”நாங்கள் திருமணம் ஆனவர்கள்” என்றான் இளைஞன்.
”பிறகு வீட்டிலேயே சந்தோஷமாக இருக்கலாமே ”என்றார் போலீஸ்காரர்.
இவளுடைய கணவரும் எனது மனைவியும் விடமாட்டார்கள்” என்றான் இளைஞன்.
*********************************************************************************
ஸ்விட்சர்லாந்து நாடு.
ரயில் வண்டி ஒன்று சென்று கொண்டிருந்தது.
ரயில் குகை ஒன்றின் வழியாக செல்கையில் பெட்டியில் இருள் சூழ்ந்தது. அப்போது “இச்” சென முத்தமுடும் ஒலியும் “ப்ட்”டென அடி கொடுக்கும் ஓலியும் கேட்டன.
குகையை விட்டு ரயில் வண்டி வெளியே வந்து ஓடியது.
நால்வரும் தம்முள் கீழ்க்கண்டபடி நினைத்துக்கொண்டனர்.
முதியவர்: சே ! இந்த இளம் ஆண்மகன் ரொம்ப மோசம். பெண் புத்திசாலி. தன்னை முத்தமிட்டவனை அடித்துவிட்டாளே.
பெண்: இந்த ஆடவரில் யாரோ ஒருவன் கிழவியை போய் முத்தமிட்டிருக்கிறான். நான் இருப்பது எப்படி தெரியாமல் போனது?.
சிங்களன்:அந்த தமிழன் அந்த பெண்ணையல்லவா முத்தமிட்டிருக்கிறான். ஆனால் அந்த பெண் என்னையல்லவா அடித்துவிட்டாள்.
தமிழன்: என் உள்ளங்கையில் முத்தமிட்டுக்கொண்டு சிங்களனை நானே அடிக்க வாய்ப்பை ஏற்படுத்திக்கொண்டேன்.
*******************************************************************************
AMERICAN : DO YOU KNOW SWIMMING
INDIAN : NO
AMERICAN : DOG IS BETTER THAN YOU. IT SWIM
INDIAN : DO YOU KNOW SWIMMING ?
AMERICAN : YES
INDIAN : THEN WHAT IS THE DIFFERENT BETWEEN YOU AND DOG ????????

Comments
எங்க ஊரு எம். எல்.ஏ மாதிரி நம்ம தொகுதி பக்கம் வரமாட்டீங்க போல..
(ஆளையே காணோமே!)
வந்திருந்தேனே.
வந்தேன் உங்க பதிவை படித்தேன். ஒருவேளை பின்னூட்டமிட மறந்திருப்பேன்.
ஆமாங்க அது மட்டும்தான் ரசிக்கும்படியாக இருந்தது என்பது எனக்கும் தெரியும்.நன்றி.
என்னவோ போங்க....//
கொஞ்சம் விரக்தி உங்க பதிலில் கவனித்தேன். பதிவு சரியில்லையோ?.
:-))
நன்றி உங்க சிரிப்புக்கு.
இப்படி சொல்லி, சொல்லியே உடம்பை ரணகளப்படுத்தீட்டாய்கய்யா..
வடிவேலு சொன்னமாதிரி இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே உடம்பை ரணகளப்படுத்தீட்டாய்கய்யா..//
சும்மா சிரிங்க தப்பில்லை. தமிழன்னாலே பில்டப் இல்லேன்னா சரிபட்டு வராதே. சர்தார்ஜி மாதிரி ஜோக்ஸ் எழுதினா என்னை ரணகளபடுத்திட மாட்டாங்களா...?
நல்லா இருக்குங்க /.//
சிங்களன்:அந்த தமிழன் அந்த பெண்ணையல்லவா முத்தமிட்டிருக்கிறான். ஆனால் அந்த பெண் என்னையல்லவா அடித்துவிட்டாள்.
தமிழன்: என் உள்ளங்கையில் முத்தமிட்டுக்கொண்டு சிங்களனை நானே அடிக்க வாய்ப்பை ஏற்படுத்திக்கொண்டேன்.//ஒன்று எனக்கு விளங்கவில்லை;
அல்லது இதில் பொருள் குற்றம் உள்ளது. (நான் நக்கீரன் இல்லை)
பெண் யாரையும் அடிக்கவில்லை. (அவளை யாரும் முத்தமிடவில்லை; அவள் யாரோ கிழவியை முத்தமிட்டதாக நினைத்துக் கொண்டிருக்கிறாள்.)
சிங்களவன் அடி பட்டிருக்கிறான். தமிழன் தன கையை தான் முத்தமிட்டுக்கொண்டான். சிங்களவனை யார் அடித்தார்கள்?
சிங்களனை நானே அடிக்க வாய்ப்பை ஏற்படுத்திக்கொண்டேன்//
சிங்களனை வேறு யார் அடிப்பார்கள். தமிழன் தான் காத்திருந்து குகைக்குள் இருட்டில் அடித்துவிட்டான்.