சொத்தவிளை கடற்கரை
குட் நைட் சூரியன் |
பீச்சுக்கு போகும் வழி இருபுறமும் சிங்கம் இருக்கும் பயப்பட வேண்டாம் |
இதுதான் பீச்சுக்கு நுழைவாயில் இதைத்தவிர எல்லா இடம் வழியாகவும் மக்கள் செல்வார்கள். |
கலக்கல் கன்ஸ்ட்ரக்ஷன். |
இவள் எழுத அலை அழிக்க என்ன சின்னபுள்ளத்தனமா இருக்கு!!!!!!!! |
குழந்தைகள் பூங்காவும் கண்காணிப்பு கோபுரமும். |
பயப்பட வேண்டாம் இது நானேதான் (ஒரு அல்ப ஆசைதான் ) |
என் மனைவி |
என்ன ஒரு சந்தோஷம் வீடு கட்டியதில் |
சங்குத்துறை கடற்கரை
எங்கள் கல்லூரியின் பேராசிரியர்கள் மூவர்க்கு சங்கு ஊதியது இந்த பீச் (அது தான் காரணப்பெயரோ!!!) |
(நிறைய பேருக்கு) சங்கு (ஊதிய) துறை கடற்கரை கொஞ்சம் டேஞ்சர்தான். |
மாலைப்போழுதின் மயக்கத்திலே நான். |
Comments
முதலில் வீட்டை விட்டு வெளியில் வாரும் ஓய். பொட்டப்புள்ள கணக்கா வீட்டிலே இருந்தா எப்படி?
அதுசரி உணவு தங்கும் வசதி பத்தி ஒண்ணும் சொல்லலியே?
புகைப்படங்களும் தூள்....
நிஜமாகவே ஒரு சுற்றுலாப் பயணம் சென்றுவந்த
அனுபவம் கிட்டியது.நன்றி பகிர்வுக்கு.வாழ்த்துக்கள்.