சொத்தவிளை கடற்கரை
| குட் நைட் சூரியன் | 
| பீச்சுக்கு போகும் வழி இருபுறமும் சிங்கம் இருக்கும் பயப்பட வேண்டாம் | 
| இதுதான் பீச்சுக்கு நுழைவாயில்  இதைத்தவிர   எல்லா இடம் வழியாகவும் மக்கள் செல்வார்கள். | 
| கலக்கல் கன்ஸ்ட்ரக்ஷன். | 
| இவள் எழுத  அலை அழிக்க என்ன சின்னபுள்ளத்தனமா இருக்கு!!!!!!!! | 
| குழந்தைகள் பூங்காவும் கண்காணிப்பு கோபுரமும். | 
| பயப்பட  வேண்டாம் இது நானேதான் (ஒரு அல்ப ஆசைதான் ) | 
| என் மனைவி | 
| என்ன ஒரு சந்தோஷம் வீடு கட்டியதில் | 
சங்குத்துறை கடற்கரை
| எங்கள் கல்லூரியின் பேராசிரியர்கள் மூவர்க்கு  சங்கு ஊதியது இந்த பீச் (அது தான் காரணப்பெயரோ!!!) | 
| (நிறைய பேருக்கு) சங்கு (ஊதிய) துறை  கடற்கரை கொஞ்சம் டேஞ்சர்தான். | 
| மாலைப்போழுதின் மயக்கத்திலே நான். | 
Comments
முதலில் வீட்டை விட்டு வெளியில் வாரும் ஓய். பொட்டப்புள்ள கணக்கா வீட்டிலே இருந்தா எப்படி?
அதுசரி உணவு தங்கும் வசதி பத்தி ஒண்ணும் சொல்லலியே?
புகைப்படங்களும் தூள்....
நிஜமாகவே ஒரு சுற்றுலாப் பயணம் சென்றுவந்த
அனுபவம் கிட்டியது.நன்றி பகிர்வுக்கு.வாழ்த்துக்கள்.