பின் தொடரரும் நண்பர்கள்

Thursday, February 2, 2012

........................7...7.....7......................................

மேல் உலகங்கள் ஏழு, கீழ் உலகங்கள் ஏழு, கடல்கள் ஏழு, நதிகள் ஏழு,மண்டலங்கள் ஏழு,நிலங்கள் ஏழு, மாந்தர்கள் ஏழு, உடற்தாதுக்கள் ஏழு,உடல் குறைகள் ஏழு, உடல் சக்திகள் ஏழு..... ஆக உலகத்தை படைக்கும் பொழுது இப்படித்தான் எல்லாவற்றையும் ஏழு ,ஏழாக படைத்துள்ளான்.

         ஏழு வகை உடல் சக்திகளை தவத்தாலோ, வலிமையாலோ,ஒன்றாகச்சேர்த்து சித்தி பெற்றவர்களை நாம் சித்தர்கள் என்கிறோம்.


         உண்மையில் நாம் ஏழு உடல் சக்திகளையும் பெற்று முக்தி அடைய முடியுமா? என்ற சந்தேகம் எல்லோருக்கும் வரும். ஆனால், திருவள்ளுவரும்,ஒளவையாரும் தங்களது பாடல்களில் ஏழ்பிறப்பு உண்டு என்பதை வலியுறுத்தியுள்ளனர். திருக்குர் ஆனில் நபிகள் நாயகம் ஏழு உலகங்களை குறிப்பிடுகிறார். பரம பிதாவின் திருச்சபையில் ஏழு ஜோதிகள் எரிந்து கொண்டிருந்தன என்று பைபிள் குறிப்பிடுகிறது. சமண மதமும், புத்த மதமும் கூட இவ்வாறே குறிப்பிடுவது ஆச்சர்யம் தானே.!!!!!!!

2 கருத்துரைகள்:

செல்விகாளிமுத்து said...

7-இல் இத்தனை விசயங்கள் அடங்கியுள்ளதா??ம்ம்ம் ,நல்ல பதிவு விஜி!

கே. ஆர்.விஜயன் said...

உங்களுடைய வருகைக்கும் கருத்திற்க்கும் நன்றி தோழி. ஏழு ஜென்மங்கள் இருப்பதாக சொல்வார்கள். அதுபோல ஒருவரைப்போல் ஜாடையுள்ளவர்கள் 7 பேர் இருப்பார்கள் என்றும் சொல்வார்கள்.