பின் தொடரரும் நண்பர்கள்

Saturday, February 4, 2012

இந்தியாவில் சோம்பேறிகளின் எண்ணிக்கை 132 சதவீதம் அதிகரிப்பு

                 சர்வதேச அளவில் புகழ்பெற்ற சமூக இணையதளமான ஃபேஸ்புக்கை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் கடந்த ஒரு ஆண்டில் இரு மடங்காக உயர்ந்துள்ளது.

              இந்தியாவில் மட்டும் ஃபேஸ்புக் பயன்பாடு 132 சதவீதம் அதிகரித்துள்ளதாம். இது பிரேசிலில் 268 சதவீதமாக உள்ளதாம்.சீனாவில் சமூக இணையதளங்களைப்பயன்படுத்துவதற்க்கு அதிகக் கட்டுப்பாடுகள் உள்ளதால் அங்கு இதனை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை மிகக்குறைவு.

              ஒவ்வொரு மாதமும் ஃபேஸ்புக்கைப்பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையை வைத்து இது கணக்கிடப்பட்டுள்ளது. ஃபேஸ்புக்கின் பங்குகளை அமெரிக்க பங்கு வர்த்தகத்தில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாம்.

நன்றி : தினமணி.

16 கருத்துரைகள்:

ஆமினா said...

ஹா...ஹா...ஹா...

தலைப்பு செம கலக்கல்

கே. ஆர்.விஜயன் said...

நன்றி அமீனா.

கே. ஆர்.விஜயன் said...

அமீனா உங்களுடைய ப்ரொபைல் படம் ரொம்ப சூப்பர்.

Anonymous said...

முதலீடு இல்லாமல் உங்களாலும் இணயத்தில் சம்பாரிக்க முடியும். இந்த தளம் கடந்த 4 வருடங்களாக மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இது 100 சதவீதம் உண்மை. பணம் பெற்றதற்க்கான Proof உள்ளது.

http://www.bestaffiliatejobs.blogspot.com/2011/12/get-paid-every-30-seconds.html

செல்விகாளிமுத்து said...

ஹ்ம்ம் அப்படின்னா முகநூல் பயனிட்டாளர் சோம்பேறின்னு சொல்றிங்க விஜி??போதைப்பொருளைப்போலத்தான் முகநூலும்!!

சுவனப்பிரியன் said...

போதைப்பொருளைப்போலத்தான் முகநூலும்!!

:-(

Rathnavel Natarajan said...

அருமை..
வாழ்த்துகள்.

பாலா said...

அந்த சோம்பேறிகள் லிஸ்டில் நான் கிடையாது என்பதை பெருமையாக சொல்லிக்கொள்வேன்.

பாலா said...

அந்த சோம்பேறிகள் லிஸ்டில் நான் கிடையாது என்பதை பெருமையாக சொல்லிக்கொள்வேன்.

middleclassmadhavi said...

Facebookla account vaiththu irunthum payanpatuthadha ennui madhiri somberikal???...:-))

கே. ஆர்.விஜயன் said...

@சுவனப்பிரியன்:கண்டிப்பாக அதில் ஒரு அடிமைத்தனம் ஏற்படுவதை மறுப்பதற்கில்லை. உங்களுடைய வருகைக்கும் கருத்திற்க்கும் நன்றி.

கே. ஆர்.விஜயன் said...

@Rathnavel Natarajan :
உங்களது வருகைக்கு கருத்திற்கும் நன்றி ஐயா.

கே. ஆர்.விஜயன் said...

@ பாலா : அந்த சோம்பறிகள் லிஸ்டில் நானும் இருக்கிறேன் என்பதை மிகவும் வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். உங்களுடைய கருத்திற்க்கு நன்றி.

கே. ஆர்.விஜயன் said...

@ middleclassmadhavi :
தைரியமா அளவோடு பயன்படுத்துங்க. தப்பில்லை. என்னுடைய ப்ளாக் எழுத்தை முடிவுக்கு கொண்டுவந்தது இந்த முகநூல் தான் என்பது உண்மை.